IRCI –இன் வரலாறு

2009

அக்டோபர் 2009          

35 வது UNESCO பொதுமாநாட்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் புதிரான பண்பாட்டு மரபுக்கான சர்வதேச ஆய்வு மையத்தை நிறுவுவதற்கான ஒப்புதல்.

2010

30 ஆகஸ்ட் 2010           

ஜப்பானிய அரசாங்கத்திற்கும்  UNESCO விற்கும் இடையேயான  ஒப்பந்தம்.

2011

29 மார்ச் 2011                

கலாச்சாரப் பாரம்பரியத்துக்கான தேசிய நிறுவனங்கள் மற்றும் சகாய் நகரத்துக்கிடையேயான ஒப்பந்தம்.

1ஏப்ரல் 2011              

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் புதிரான பண்பாட்டு மரபுக்கான சர்வதேச ஆய்வு மையத்தை(IRCI) நிறுவுவதற்கு தயார்படுத்துதலுக்கான அலுவலகம்  நிறுவப்பட்டது.

1 அக்டோபர் 2011       

IRCI –ஐ நிறுவுதல்: திரு. தொமொஅகி ஃபூஜி IRCI –இன் பொது-இயக்குனராக நியமிக்கப்பட்டார்

3 அக்டோபர் 2011      

IRCI –இன் முதல் ஆட்சிக்குழு மற்றும் துவக்க விழா.

4அக்டோபர் 2011        

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் புதிரான  பண்பாட்டு மரபுக்கான சர்வதேச ஆய்வுமையத்தின் திறப்பைக் கொண்டாடுவதற்கான கருத்தரங்கம்.

16 டிசம்பர் 2011           

IRCI வலைத்தள வெளியீடு.

2012

3 மார்ச் 2012                  

சமூகங்கள் குறித்த தீவிர ஆராய்ச்சியாளர்களின்  சந்திப்பு மற்றும் 2003 ஆம் ஆண்டு மாநாடு.

7 ஜூன் 2012                 

முதல் ICH ஆய்வாளர்கள் மன்றம் பிரான்சில் நடத்தப்பட்டது.

3 ஆகஸ்ட் 2012            

இளவரசி மஹா சக்ரி சிரிந்தோர்ன் மானுடவியல் மையம் (SAC) மற்றும் IRCI –க்குஇடையேயான MOU –இன்முடிவு.

6 ஆகஸ்ட் 2012             

சர்வதேச களப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கருத்தரங்கு: SAC மற்றும் IRCI இணைந்து நடத்திய ஆசியா மற்றும் பசிபிக்கில் புதிரான பண்பாட்டு மரபைப் பாதுகாத்தல் பற்றிய கருத்தரங்கு.

2013

10 ஜனவரி 2013          

ICH –இல் நிபுணர்கள் சந்திப்பு – UNESCO –இன் புதிரான பண்பாட்டு மரபுப்பேரவையின் இரண்டு பட்டியல்களைப் பதிவு செய்வதற்கான மதிப்பீடு.

22-25 பிப் 2013

 “ICH ஆவணமாக்கல் சமூக பாதுகாப்பு நடவடிகைகளுக்கான ஒரு கருவி” என்ற தலைப்பில் 1ஆம் பயிற்சிப் பட்டறை ஜப்பானில் நடத்தப்பட்டது.

17 பிப்ரவரி 2013          

சகாய்நகர அருங்காட்சியகத்தில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் புதிரான பண்பாட்டு மரபு குறித்த விவாத அரங்கு.

1 ஏப்ரல் 2013                 

திரு.அகியோ அராதா IRCI –இன் பொது-இயக்குனராக நியமிக்கப்பட்டார்.        

3 ஆகஸ்ட் 2013            

புதிரான பண்பாட்டு மரபைப் பாதுகாப்பதற்கான பேரவையின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் குறித்த சர்வதேச விவாத அரங்கு.

8-16 ஆக 2013

IRCI மற்றும் SAC இணைந்து நடத்திய “புதிரான பண்பாட்டு மரபு மற்றும் அருங்காட்சியகங்கள்: களப் பள்ளி” தாய்லாந்தில் நடத்தப்பட்டது.

21 அக் 2013

2ஆம் IRCI நிர்வாகக் குழு கூட்டம் தாய்லாந்தில் நடத்தப்பட்டது.

22-26 அக் 2013

திமோர்-லெஸ்தேவிலிருந்து வந்திருந்த அரசாங்க அலுவலர்களுக்கு ஜப்பானின் புதிரான பண்பாட்டு மரபு குறித்த ஆய்வுச் சுற்றுலா ஜப்பானில் நடத்தப்பட்டது.

2014

4-6 பிப் 2014

“ICH ஆவணமாக்கல் சமூக பாதுகாப்பு நடவடிகைகளுக்கான ஒரு கருவி” என்பது குறித்த 2ஆம் பயிற்சிப் பட்டறை ஜப்பானில் நடத்தப்பட்டது.

19-20 பிப் 2014

“ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ICH –ஐப் பாதுகாப்பதற்கான ஆய்வை வரைபடப்படுத்துதல்” குறித்த சர்வதேச நிபுணர்கள் கூட்டம் தாய்லாந்தில் நடத்தப்பட்டது.

31 ஜுலை  2014

IRCI-ன் புதிய துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது.

25 செப்டம்பர் 2014

“ஆசிய பசிபிக் பிராந்தியத்தில்  ICH–ன் பாதுகாப்பு முறைகளுக்கான ஆராய்ச்சி தகவல்தளம்”  வெளியிடப்பட்டது.

1 அக்டோபர் 2014

IRCI-ன் முன்றாவது நிர்வாகக் குழுவின் கூட்டம் சகாய் பெருநகரத்தில் நடைபெற்றது.

19 டிசம்பர் 2014

“IRCI-ன் முதல் தென்கிழக்கு ஆசியாவின் புதிரான பண்பாட்டு மரபு தொடர்பான சட்ட அமைப்பு ஆய்வுபட்டறை” ஃபுகௌகா-வில் நடைபெற்றது.

2015

26 – 27 ஜனவரி 2015

கோலாலம்பூரில் “ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் புதிரான பண்பாட்டு மரபு  (ICH) தொடர்பான பாதுகாப்பு முறைகளுக்கான ஆராய்ச்சி  தகவல் தளம்”  திட்டத்திற்கான  சர்வதேச நிபுணர்கள் கூட்டம் நடைபெற்றது.

27 – 28 ஜனவரி 2015

“ICH புதுப்பித்தலின் சமூக மைய பாத்திரங்களுக்கான ஆய்வுபட்டறை :  டாங் ஹோ வின்  வூட்ப்லோக்க் அச்சடித்தல் நிலை நேர்வு பற்றிய ஆய்வு” ஹனோய் பெருநகர த்தில்  நடைபெற்றது.