தேவை மதிப்பீடுகள்

ஆய்வு மற்றும் ICH –ஐப் பாதுகாப்பதற்கான பல்வேறு கருத்துக்கள் அல்லது கோரிக்கைகளை NGO –க்கள், ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள், ICH சமூகங்கள் ஆகியவற்றிலிருந்து IRCI சேகரிக்கிறது
உங்கள் கருத்தை கீழே இணைக்கப்பட்டுள்ள படிவத்தின் மூலம் தயவுசெய்து வெளிப்படுத்துங்கள்.

(1) அமைப்பு / நிறுவனம் / குழு:
(2) வலை தளம் இணைப்பு: http://
(3) அமைப்பு வகை: ( ) –இல் X என்று குறி இடவும்.
( ) அரசாங்கம், அருங்காட்சியகம், பல்கலைக்கழகம்
( ) ஆய்வு நிறுவனம், NGO
( ) NPO, ICH சமூகம், மற்றவை
(4) நாடு:
(5) ஒருங்கிணைந்த செயல்திட்ட அனுபவம் (காலம், செயல்திட்ட தலைப்பு, இணை-அமைப்பு ):
(6) உங்கள் கருத்துக்கள் அல்லது தேவைகள்: மிக்க நன்றி.

IRCI அலுவலகம் அமைப்புகள், நிறுவனங்கள், சமூகங்கள் பிரதான பகுதி = பின்வருவனவற்றை நீங்கள் நிரப்பினால் நாங்கள் பாராட்டுவோம்.

(1) பெயர்:
(2) பதவி:
(3) அமைப்பு வகை: ( ) –இல் X குறி இடவும்.
( ) அரசாங்கம், அருங்காட்சியகம், பல்கலைக்கழகம்
( ) ஆய்வு நிறுவனம், NGO
( ) NPO, ICH சமூகம், மற்றவை (4) நாடு:
(5) தனித்திறன் பெற்ற பணி:
(6) தொழில்முறை சமூகங்கள் & செயல்பாடுகள்:
(7) ஒருங்கிணைந்த செயல்திட்ட அனுபவம் (காலம், செயல்திட்ட தலைப்பு, இணை-அமைப்பு ):
(8) உங்கள் கருத்துக்கள் அல்லது தேவைகள்:

மிக்க நன்றி. IRCI அலுவலகம் தனிநபர்களுக்காக